கவனம்: டெங்கு நோயாளர்கள் எண்ணிக்கை கடுமையாக உயர்வு: தப்பிக்க நீங்கள் என்ன செய்ய வேண்டும்? 0
டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை இவ்வருடம் 69,000 ஐத் தாண்டியுள்ளதாக தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இன்று நொவம்பர் 04 ஆம் தேதி வரை, இவ்வருடம் மொத்தம் 69,231 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். இதில் அதிகபட்சமாக கொழும்பு மாவட்டத்தில் 14,634 பேர் பதவாகியுள்ளனர். மேல் மாகாணத்தில் 33,139 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். மாகாண ரீதியாக இது அதிக எணணிக்கையாகும். ஒக்டோபர்