Back to homepage

Tag "தொட்டி மீன்கள்"

மணிவாணனின் ‘தொட்டி மீன்கள்’, தெற்காசிய குறுந்திரைப்பட விழாவுக்குத் தெரிவு

மணிவாணனின் ‘தொட்டி மீன்கள்’, தெற்காசிய குறுந்திரைப்பட விழாவுக்குத் தெரிவு 0

🕔13.Jun 2024

இலங்கை சினிமா படைப்பாளி நடராஜா மணிவாணன் இயக்கத்தில் உருவான ‘தொட்டி மீன்கள்’ குறும்படம், 07ஆவது தெற்காசிய குறுந்திரைப்பட விழாவில் திரையிடத் தெரிவாகியுள்ளது. ஜூலை 07ஆம் திகதி முதல் 13ஆம் திகதி வரை இந்தத் திரைப்பட விழா – இந்தியா , கொல்கத்தாவில் நடபெறவுள்ளது. ஏற்கனவே மதுரை சர்வதேச குறும்பட விழாவிலும் ‘தொட்டி மீன்கள்’ திரையிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்