திகாமடுல்ல வாக்குகளை மீளவும் எண்ணுங்கள்: தேர்தல் ஆணைக்குழுவிடம் அதாஉல்லா எழுத்து மூலம் கோரிக்கை 0
நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தலில் திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தின் வாக்குகள் மீளவும் எண்ணப்பட வேண்டும் என, அந்த மாவட்டத்தில் புதிய ஜனநாயக முன்னணியின் சிலிண்டர் சின்னத்தில் போட்டியிட்ட – தேசிய காங்கிரஸ் தலைவர் ஏ.எல்.எம். அதாஉல்லா – தேர்தல் ஆணைக்குழுவிடம் எழுத்து மூலமான கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளார். இது தொடர்பான மனுவொன்றை ஏ.எல்.எம். அதாஉல்லா இன்று (22)