இலங்கையில் எச்ஐவி தொற்றாளர்கள் தொகை இவ்வருடம் அதிகரிப்பு: காரணமும் வெளியிடப்பட்டுள்ளது 0
இலங்கையில் 181 எச்ஐவி தொற்றாளர்கள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய பாலியல் நோய் மற்றும் எயிட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டம் தெரிவித்துள்ளது. இது 2023 ஆம் ஆண்டின் முந்தைய காலாண்டுடன் ஒப்பிடுகையில் ஒன்பது சதவீத அதிகரிப்பை காட்டுவதாக கூறப்படுகிறது. அந்தக் காலப்பகுதியில்165 பேர் அடையாளம் காணப்பட்டனர். இரண்டாவது காலாண்டு ஏப்ரல் முதல் ஜூன் வரையிலானதாகும். இது 130