நாட்டில் எச்ஐவி அதிகரிப்பு: ஆணுறைகளின் சீரற்ற பயன்பாடு பிரதான காரணம் 0
நாட்டில் எச்ஐவி நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய சுகாதார சேவை திணைக்களம் தெரிவித்துள்ளது. ஒரு வருடத்துக்குள் 620 புதிய நோயாளிகள் பதிவாகியுள்ளனர் என்றும், 81 பேர் இறந்துள்ளார்கள் எனவும் அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. ஆணுறைகளின் சீரற்ற பயன்பாடும் இதற்கு பிரதான காரணம் என்று திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு பதிவான ஒட்டுமொத்த தொற்றுக்களுடன் ஒப்பிடும்போது, இந்த