தேசிய ஒலிம்பியாட் போட்டியில் திறமையை வெளிப்படுத்திய அட்டாளைச்சேனை மாணவிக்கு பாராட்டு 0
– கே.அப்துல் ஹமீட் – தேசிய ஒலிம்பியாட் போட்டியில் தனது திறமையினை வெளிப்படுத்திய அட்டாளைச்சேனை அந்நூர் மகா வித்தியாலய மாணவி ஜே. இஸ்ஸத் பானு, பாடசாலை சமூகத்தினரால் இன்று (15) பாராட்டி கௌரவிக்கப்பட்டார். அக்கரைப்பற்ற கல்வி வலயத்தில் இருந்து தேசிய ஒலிம்பியாட் போட்டிக்கு 10 மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டிருந்தனர். அதில் அட்டாளைச்சேனை அந்நூர் மகா வித்தியாலயத்தைச்