தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்றில் குறைந்த பட்ச பெரும்பான்மையினையும் பெறாது: மு.கா தலைவர் ஹக்கீம் 0
தேசிய மக்கள் சக்தி இம்முறை நாடாளுமன்றில் குறைந்தபட்ச பெரும்பான்மையைப் பெறாது என்பதை திண்ணமாக கூறலாம் என, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் கண்டி மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளருமான ரஊப் ஹக்கீம் கண்டியில் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத் தேர்தலின் பின்னர் தேசிய அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். இது தனது தனிப்பட்ட கருத்தாக இருந்தாலும்