வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்டோரை மீளக் குடியமர்த்துமாறு கோரிக்கை: பயங்கரவாத சிந்தனையைத் தோற்கடிக்க இதுவே வழி: தேசியவாத முன்னணி 0
வடக்கு மாகாணத்திலிருந்து பலவந்தமாக வௌியேற்றப்பட்ட முஸ்லிம்களை மீளவும் அவர்களின் சொந்த இடங்களில் மீளக் குடியமர்த்த வேண்டுமென தேசியவாத முன்னணியின் முக்கியஸ்தர் ஜிஹான் ஹமீட் கோரிக்கை விடுத்துள்ளார். “பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்ட பின்னர் – நாட்டில் நிலவும் சுமூக சூழலில், இலங்கையர் ஒவ்வொருவரதும் பூர்வீக வாழிடங்களில் வாழும் உரித்தை உறுதிப்படுத்த வேண்டியுள்ளது. தேசியவாத முன்னணி இவ்விடயத்தில் உறுதியுடனுள்ளது. பயங்கரவாதத்தின்