பதில் பொலிஸ் மா அதிபரை நியமிக்குமாறு உத்தரவிடக் கோரி, உச்ச நீதிமன்றில் மனுத் தாக்கல் 0
பதில் பொலிஸ் மா அதிபரை நியமிக்குமாறு – ஜனாதிபதிக்கு உத்தரவிடக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சட்டத்தரணி ஆர்.எஸ்.பி. ரணசூரிய – இந்த அடிப்படை உரிமை மனுவை தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவில் பிரதிவாதிகளாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளனர். தேசபந்து தென்னகோன்