இலங்கை வரலாற்றில், போதைப் பொருள் வர்த்தகர் ஒருவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட அதி கூடிய சொத்து: வெளியானது விவரம் 0
இலங்கையில் போதைப்பொருள் கடத்தல்காரர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட சொத்துக்களில், தெமட்டகொட ருவானிடமிருந்து கைப்பற்றப்பட்ட சொத்துக்களே அதிக மதிப்புடையவை என குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (சிஐடி) தெரிவித்துள்ளது. ருவன் சமில பிரசன்ன எனும் இயற்பெயர் கொண்ட தெமட்டகொட ருவானிடம் இருந்து இதுவரை கைப்பற்றப்பட்ட மொத்த சொத்துக்களின் பெறுமதி 790 மில்லியன் ரூபா எனவும் சிஐடி தெரிவித்துள்ளது. சந்தேகநபர் 2011ஆம்