மன்னார் மாவட்ட மீனவர் பிரச்சினை; மாவட்டக் கூட்டத்தில் அதிரடித் தீர்மானம் 0
மன்னார் மாவட்டத்தில் இயங்கி வரும் மீனவர் சங்கங்களின் அனுமதியை பெற்றுக்கொள்ளாமல், அந்த மாவட்டத்தில் தென்னிலங்கையிலிருந்து வந்து, பாடுகளை அமைத்து மீன் பிடிப்பதற்கு மன்னார் மாவட்ட அபிவிருத்திக்குழு தடை விதித்துள்ளது. அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மாவட்ட அபிவிருத்திக் குழுவில் கொண்டுவந்த தீர்மானத்தை ஏகமனதாக ஏற்றுக் கொண்ட அபிவிருத்திக்குழு, சிலாவத்துறை கடற்பிரதேசத்தில் – பாடுகளை அமைத்து மீன் பிடிப்பதற்கு,