தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மூன்றாமாண்டு மாணவர் வாகன விபத்தில் பலி 0
தோப்பூர் – அல்லைநகர் பகுதியைச் சேர்ந்த ஜவாஹிர் முஹம்மட் அஹ்ஸான் (25 வயது) எனும் பல்கலைக்கழக மாணவர் ஒருவர், இன்று புதன்கிழமை மட்டக்களப்பு இருதயபுரம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிழரிழந்தார். திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதி, இருதயபுரம் பகுதியில், அம்பியூலன்ஸும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், மோட்டார் சைக்கிளில் பயணித்த