காற்றில் மீண்டும் தூசு அதிகரித்துள்ளது: தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் தெரிவிப்பு 0
காற்றில் தூசு துகள்களின் செறிவு மீண்டும் அதிகரித்துள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் தெரிவித்துள்ளது. ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டதை அடுத்து வாகன போக்குவரத்து அதிகரித்துள்ளதால் வளியில் மாசு மீண்டும் அதிகரித்துள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகத்தின் சிரேஷ்ட நிபுணர் எச்.எஸ் பிரேமசிறி கூறியுள்ளார். எவ்வாறாயினும் ஏப்ரல் நடுப்பகுதியளவில் வளிமண்டலத்தில் காற்றுமாசு வீதம் வெகுவாக குறைவடைந்திருந்ததாக தேசிய