வருடத்தில் 300 நாட்களை தூக்கத்தில் கழிக்கும் விநோத மனிதர்: உறக்கத்திலேயே சாப்பாடு ஊட்டி விடுகிறார் மனைவி 0
இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் வசிக்கும் நபர் ஒருவர் வருடத்தில் 300 நாட்களை தூங்கி கழிக்கிறார். ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூரில் வசிக்கும் நாகூரைச் சேர்ந்த 42 வயதுடைய புர்காராம் என்பவரே இவ்வாறு வருடத்தின் 300 நாட்களைத் தூங்கிக் கழிக்கின்றார். பலசரக்குக் கடையை நடத்திவரும் இவருக்கு இவ்வாறு தூங்கும் பழக்கம் மிகப்பெரும் பிரச்சினையாக உருவெடுத்திருக்கிறது. ஆரம்பத்தில் ஒரு நாள்,