அமைச்சர் றிசாட் பதியுதீனை கொலை செய்வதற்கான சதித் திட்டம்: விசாரணை தொடர்வதாக அரசாங்கம் தெரிவிப்பு 0
அமைச்சர் றிசாட் பதியுதீனைக் கொலை செய்து, அந்தப் பழியை தமிழர் தரப்பின் மீது போடுவதற்கு, ஊழல் மோசடி செயலணியின் அமைப்பாளர் நாமல் குமாரவுக்கு, பிரான்ஸிலிருந்து துஷார பீரிஸ் என்பவர் பணம் வழங்கியமை தொடர்பாக, ரகசிய பொலிஸார் விரிவாக விசாரணை நடத்தி வருவதாக பொதுநிர்வாக சட்டமும் ஒழுங்குகள் அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தமிழ் நாளிதழ் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.