நிரூபமாவிடம் உள்ள சொத்து; மாதம் ஒரு கோடி செலவு செய்தாலும், 250 வருடங்கள் தாங்கும்: துஷார எம்.பி தகவல் 0
நிரூபமா ராஜபக்ஷ வெளிநாட்டில் திருட்டுத்தனமாகச் சேமித்து வைத்துள்ள 03 ஆயிரத்து 500 கோடி ரூபா விவகாரம் ஒட்டுமொத்த இலங்கையர்களுக்கும் அவமானத்தை ஏற்படுத்தியுள்ளதாக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பி. துஷார இந்துனில் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று (05) நடைபெற்ற பெறுமதிசேர் வரி திருத்தச் சட்டமூல விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். அவர்