துருக்கி தேர்தல்: பெரும்பான்மையுடன் மீண்டும் அதிபராகிறார் ரிசெப் தயிப் எர்துவான் 0
துருக்கியின் தலைவராக நீண்டகாலமாக இருக்கும் ரிசெப் தயிப் எர்துவான், துருக்கி தலைவருக்கான தேர்தலிலவ் மீண்டும் வெற்றி பெற்றுள்ளார் என்று, அந்நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. “முழுமையான பெரும்பான்மையை அதிபர் ரிசெப் பெற்றுள்ளார்” என்று கூறிய தேர்தல் ஆணையத் தலைவர் சாதி குவென், வேறு எந்த தகவலையும் வெளியிடவில்லை. 99% வாக்குகள் எண்ணப்பட்டதில், எர்துவான் 53 சதவீத