அடையாளம் தெரியாத இருவர், துப்பாக்கிச் சூடு நடத்தி விட்டு தப்பியோட்டம் 0
அடையாளம் தெரியாத இரண்டு துப்பாக்கிதாரிகள் நேற்றிரவு, இலக்கம் 54 கிருலப்பனை மாவத்தை எனும் இடத்துக்கு அருகில், வான் நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டுவிட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். துப்பாக்கிச் சூட்டில் உயிரிழப்பு அல்லது காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என்றும் சந்தேக