எம்.பிகளுக்கு வழங்கப்பட்டுள்ள பிஸ்டலுக்கு மேலதிகமாக, 02 ரிப்பீட்டர் ‘ஷொட்கன்’களை வழங்க நடவடிக்கை 0
நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் – தங்களின் தனிப்பட்ட பாதுகாப்பு குறித்து எழுப்பிய கவலைகளைத் தொடர்ந்து, அவர்களின் பாதுகாப்புக்காக இரண்டு உரிமம் பெற்ற துப்பாக்கிகளை (ரிப்பீட்டர் ஷொட்கன்) பெறலாம் என்று அவர்களுக்குத் தெரிவிக்க பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் தனிப்பட்ட பாதுகாப்பிற்காக வைத்திருப்பதற்கு உரிமையுள்ள பிஸ்டல் ரக துப்பாக்கிக்கு மேலதிகமாக இவை