அமைச்சர் றிசாட் பங்கேற்ற கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்; அம்பாறை பள்ளிவாசலுக்கு அருகில், பொலிஸ் சாவடி அமைக்கவும் முடிவு 0
அம்பாறையில் இடம்பெற்றது போன்று, இந்த நாட்டில் இவ்வாறான மோசமான சம்பவங்கள் இனிமேலும் இடம்பெறாத வண்ணம் பாதுக்காப்புத் தரப்பினர் முன்கூட்டியே நடவடிக்கை எடுக்க வேண்டுமென, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் வலியுறுத்தினார். அம்பாறை மாவட்ட செயலகத்தில், அரசாங்க அதிபர் துசித பி வணிகசிங்க தலைமையில் இன்று புதன்கிழமை மாலை இடம்பெற்ற உயர்மட்டக்