அறுகம்பே சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர், விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் 0
அறுகம்பேயில் அண்மையில் இடம்பெற்ற சம்பவம் – தீவிரவாதத்துடன் தொடர்புடையது அல்ல என்றும், திட்டமிட்ட குற்றத்துடன் தொடர்புடையது எனவும் இலங்கை அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ளது. இது தொடர்பில் கைது செய்யப்பட்ட 06 பேரில் மாலைதீவு பிரஜையொருவரும், விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்களும் அடங்குகின்றனர். அதில் ஒருவர் முன்னாள் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே கொலையுடன் தொடர்புடையவராவார். ஈரானிய பிரஜை