பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் திலக் ராஜபக்ஷ, ஐக்கிய மக்கள் சக்தியில் இணைவு 0
அம்பாறை மாவட்ட – பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் திலக் ராஜபக்ஷ – ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்துள்ளார். அதேபோன்று, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பதியத்தலாவ பிரதிநிதி, அம்பாறையிலுள்ள பாடசாலையொன்றில் இன்று (03) நடைபெற்ற நிகழ்வொன்றின் போது, ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டார். இதேவேளை, முன்னாள் அமைச்சரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் மதவாச்சி