சிறைக் கைதி மரணம்; உத்தியோகத்தர்கள் மூவர் பணி நீக்கம்: “நாயைப் போல் அடித்துக் கொன்றனர்” என மகள் குற்றச்சாட்டு 0
கதுருகஸ் பிரதேசத்திலுள்ள திறந்த சிறைச்சாலையில் கைதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் மூவர் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் 49 வயதான லலித் சமிந்த ஹெட்டிகே என அடையாளம் காணப்பட்ட கைதி, சிறையிலிருந்து தப்பிச் சென்றதாகவும், கிராம மக்களில் ஒரு குழுவினரால் கொல்லப்பட்டதாகவும் சிறைச்சாலை அதிகாரிகள் கூறியுள்ளனர். எனினும், சிறைச்சாலை உத்தியோகத்தர்களாலேயே