திருமதி அழகு ராணியிடம் 50 கோடி இழப்பீடு கோரி, மேயர் ரோசி கடிதம் 0
திருமதி அழகு ராணி பட்டத்தை வென்ற புஷ்பிகா டி சில்வாவிடம் 500 மில்லியன் ரூபா இழப்பீடு கோரி, கொழும்பு மாநகர மேயர் ரோசி சேனாநாயக்க தனது சட்டத்தரணி மூலம் கடிதம் அனுப்பி வைத்துள்ளார். அண்மையில் முடிவடைந்த உலக திருமதி அழகு ராணி போட்டியின் இறுதிப் போட்டி முடிவுகளை மாற்றுவதற்கு, தான் அழுத்தங்களை கொடுத்ததாக புஷ்பிகா கூறியதன்