‘ரணில் விக்ரமசிங்கவின் வாழ்க்கை வரலாறு’ கையளிப்பு 0
இலங்கை முதலீட்டுச் சபையின் தலைவர் தினேஷ் வீரக்கொடி எழுதிய ‘ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் வாழ்க்கை வரலாறு’ நூலின் மூன்றாம் பதிப்பு – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் நேற்று (07) ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து கையளிக்கப்பட்டது. ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் வாழ்க்கையைப் பற்றி எழுதப்பட்ட இந்நூல் முதன்முதலில் 2017இல் வெளியிடப்பட்டது. நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன, ஜனாதிபதியின்