ரணில் வெற்றி பெற்றால், தினேஷ் தொடர்ந்தும் பிரதமராக பதவி வகிப்பார் 0
நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி வெற்றி பெற்றால், தினேஷ் குணவர்தனவே தொடர்ந்தும் பிரதமராக பதவி வகிப்பார் என, ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். 1982 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் ஜே.ஆர். ஜெயவர்தன வெற்றிபெற்ற போது, அப்போது பிரதமராகவிருநத ரணசிங்க பிரேமதாசவே – தொடர்ந்தும் அந்தப் பதவியை வகித்தார் எனவும்