இரண்டு திணைக்களங்களை கலைப்பதாக அரசாங்கம் அறிவிப்பு 0
இரண்டு அரச திணைக்களங்கள் கலைக்கப்படுவதை அறிவிப்பதற்கான அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சு இதற்கான அறிவித்தலை செவ்வாய்க்கிழமை (13) வெளியிட்டது. உள்நாட்டு வர்த்தகத் திணைக்களம் மற்றும் தொலைத்தொடர்புத் திணைக்களம் ஆகியவை கலைக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் உறுதி செய்துள்ளது. நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் (1979ஆம் ஆண்டின் முதலாம் இலக்கம்) விதிகளின் கீழ்,