மூத்த சட்டத்தரணி தாஹா செய்னுதீனுக்கு கல்முனையில் ஜனாஸா தொழுகை: மு.கா. தலைவரும் பங்கேற்பு 0
– அஸ்லம் எஸ்.மௌலானா, நூருள் ஹுதா உமர், எம்.என்.எம். அப்ராஸ், எஸ்.அஷ்ரப்கான் – காலம்சென்ற மூத்த சட்டத்தரணி எம்.யூ. தாஹா செய்னுதீனுக்கான ஜனாஸா தொழுகை மற்றும் பிரார்த்தனை நிகழ்வுகள் கல்முனைக்குடி முகையதீன் ஜும்ஆப் பள்ளிவாசலில் இன்று ஞாயிறு (07) பிற்பகல் ளுஹர் தொழுகையை தொடர்ந்து நடைபெற்றது. கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் பள்ளிவாசல் தலைவர் டொக்டர்