ரஷ்ய – உக்ரைன் போரில் இலங்கையின் முன்னாள் ராணுவத்தினர்; அனுப்பியவர் யார் என்பது குறித்து ராஜாங்க அமைச்சர் தகவல் 0
ரஷ்ய – உக்ரைன் போரில் தொடர்புபட்டிருக்கும் இலங்கையர்கள் குறித்து ஆராய்வதற்காக – விசேட தூதுக் குழுவொன்றை ரஷ்யாவுக்கு அனுப்புமாறு, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளதாக வெளிவிவகார ராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய தெரிவித்தார். அதற்கமைய பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், ரஷ்யாவுக்கான முன்னாள் தூதுவர் மற்றும் வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் அடங்கிய குழுவொன்று உடனடியாக ரஷ்யாவுக்கு அனுப்பப்படவுள்ளதாக