தாய்வானை சுதந்திர நாடாக அறிவிக்கும் முயற்சிக்கு ‘போர் என்று பொருள்’: சீனா கடும் எச்சரிக்கை 0
தாய்வான் சுதந்திரமடைய மேற்கொள்ளும் எந்தவொரு முயற்சிக்கும் ‘போர் என்று பொருள்’ என சீனா எச்சரித்துள்ளது. சமீப காலமாக தாய்வானை ஒட்டிய பகுதிகளில் தனது ராணுவ நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வரும் சீனா, அங்கு போர் விமானங்களை இயக்கி சர்ச்சைக்கு வித்திட்டுள்ள நிலையில், இந்த எச்சரிக்கையை விடுத்திருக்கிறது. அமெரிக்காவின் ஜனாபதிபதியாக புதிதாக பதவியேற்றுள்ள ஜோ பைடன், தாய்வானுக்கு உதவுவது