தாதியர் உள்ளிட்ட சுகாதார சேவையின் கீழ் பணியாற்றும் சில தரப்பினரின் ஓய்வு பெறும் வயதை அதிகரிக்க அனுமதி 0
தாதியர் உட்பட சுகாதார சேவையில் பணியாற்றும் சில தரப்பினரின் ஓய்வு பெறும் வயதை 61 ஆக அதிகரிப்பதற்கான அமைச்சரவை பத்திரம், அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக, சுகாதார அமைச்சர் டொக்டர் ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளார். நாடாராளுமன்ற உறுப்பினர் காமினி வலேபொட இன்று (07) நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைக் கூறினார். தாதியர் மற்றும் சுகாதார