தாம் அமைத்த மின்சார வேலியே உயிரைப் பறித்தது: 02 பிள்ளைகளின் தாய் பரிதாப மரணம் 0
– க. கிஷாந்தன் – தலவாக்கலை சுரங்கப்பாதைக்கு கீழுள்ள சாந்த ஜனபதய எனும் பகுதியில் வீட்டுக்கு பின்புறமாகவுள்ள மரக்கறி தோட்டத்தில் பொருத்தப்பட்டிருந்த மின்சார வேலியில் சிக்கி 02 பிள்ளைகளின் தாய்யொருவர் மரணமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இன்று (09) மதியம் இடம்பெற்ற இச்சம்பவத்தில் உயிரிழந்தவர் ஏ.எம். சந்திரலதா (வயது 48) என அடையாளம் காணப்பட்டுள்ளார். குறித்த வீட்டார் தங்களது மரக்கறி