Back to homepage

Tag "தரம் 05 புலமைப் பரிசில்"

பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு செய்யும் ஆசிரியர்களுக்கான கொடுப்பனவு அதிகரிக்கிறது

பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு செய்யும் ஆசிரியர்களுக்கான கொடுப்பனவு அதிகரிக்கிறது 0

🕔25.Jun 2024

க.பொ.த சாதாரண தரம் மற்றும் தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சைகளின் விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கைகளில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகளை அதிகரிக்க – உபகுழுவின் பரிந்துரை கிடைக்கப்பெற்றுள்ளது என்று, கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. மேலும், இந்த பரிந்துரைகள் அமைச்சரவையின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்படும் எனவும் கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இது இவ்வாறிருக்க அத்தியாவசியப் பயிற்சிப் புத்தகங்கள்

மேலும்...
தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் இன்று தொடக்கம் ஏற்கப்படும்

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் இன்று தொடக்கம் ஏற்கப்படும் 0

🕔27.May 2024

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை இன்று (27) ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எச்.ஜே.எம்.சி. அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். ஜூன் 14ம் திகதி வரை இணையவழியாக விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை செப்டம்பர் 15ஆம் திகதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறவுள்ளது. ஜனவரி 31, 2025 அன்று,

மேலும்...
தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைக்கான திகதி அறிவிப்பு

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைக்கான திகதி அறிவிப்பு 0

🕔3.Oct 2023

தரம் ஐந்து – புலமைப்பரிசில் பரீட்சை  நடைபெறவுள்ள திகதி குறித்து பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன்படி, தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை இம்மாதம் 15 ஆம் திகதி நடத்தப்படும் என திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி நாடளாவிய ரீதியில் 2888 நிலையங்களில் பரீட்சை நடைபெறும் என பரீட்சைகள் திணைக்களம் மேலும் அறிவித்துள்ளது. ஒரு மணித்தியாலத்தைக் கொண்ட வினாப்பத்திரம் – I

மேலும்...
தரம் 05 மற்றும் க.பொ.த உயர்தர பரீட்சைகள் மீண்டும் ஒத்தி வைப்பு: அமைச்சர் சுசில் நாடாளுமன்றில் அறிவிப்பு

தரம் 05 மற்றும் க.பொ.த உயர்தர பரீட்சைகள் மீண்டும் ஒத்தி வைப்பு: அமைச்சர் சுசில் நாடாளுமன்றில் அறிவிப்பு 0

🕔7.Oct 2021

தரம் 05 புலமைப்பரிசில் மற்றும் கபொத உயர்தரப் பரீட்சைகள் அநேகமாக ஒத்திவைக்கப்படலாமெனக் கல்வி மறுசீரமைப்பு, திறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் தொலைக்கல்வி ஊக்குவிப்பு ராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். கொவிட் பரவல் காரணமாக மேற்படி தீர்மானத்தை எடுக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக ராஜாங்க அமைச்சர் இன்று(07) நாடாளுமன்றில் தெரிவித்தார். மேற்படி பரீட்சைகள் எதிர்வரும் நொவம்பர் மாதம் நடைபெறும்

மேலும்...
உயர் தரம் மற்றும் தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சைகள் தினம் அறிவிப்பு

உயர் தரம் மற்றும் தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சைகள் தினம் அறிவிப்பு 0

🕔9.Jul 2021

கல்வி பொது தராதர உயர்தர பரீட்சை மற்றும் தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சகைள் நடைபெறும் திகதிகளை கல்வியமைச்சு அறிவித்துள்ளது. அதற்கிணங்க எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 04 ஆம் திகதி தொடக்கம் ஒக்டோபர் மாதம் 31 ஆம் திகதி வரையில் உயர்தரப் பரீட்சை நடைபெறும். இதேவேளை, 2021 ஆம் ஆண்டுக்கான தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்