பிரதமர் பேசும்போது ஒலிவாங்கி செயற்படாமல் போனமை குறித்து, அறிக்கை சமர்ப்பிக்குமாறு பணிப்பு 0
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உரையாற்றும் போது, திடீரென ஒலிவாங்கி செயற்படாமல் போனமை தொடர்பில் அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்குமாறு, நாடாளுமன்ற செயலாளர் தம்மிக தசநாயக்க பணிக்கப்பட்டுள்ளார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவே இந்தப் பணிப்புரையை விடுத்துள்ளார். வாய்மூல பதிலை எதிர் பார்த்து தொடரப்பட்ட கேள்வியின் போதே இந்த பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. கண்டி – கொழும்பு அதிவேக வீதியின் எஞ்சிய