சுற்றுலா வலயங்களாக அபிவிருத்தி செய்யும் திட்டம் மீண்டும் ஆரம்பம் 0
– முனீரா அபூபக்கர் – சிகிரியா/தம்புள்ளை மற்றும் திருகோணமலையை சுற்றுலா வலயங்களாக அபிவிருத்தி செய்யும் திட்டம் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது. ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஆதரவுடன் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. கோவிட் தொற்றுநோய் மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக இந்தத் திட்டம் நிறுத்தப்பட்டிருந்தது. விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் அறிவுறுத்தலின் பிரகாரம், நகர அபிவிருத்தி மற்றும்