போலி நாணயத் தாள்களுடன் பிள்ளையான் கட்சி பிரமுகர் அக்கரைப்பற்றில் கைது: தேர்தல் துண்டுப் பிரசுரங்களும் சிக்கின 0
– புதிது செய்தியாளர் – போலி நாணயத்தாள்களுடன் பிள்ளையான் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் முன்னாள் களுதாவளை பிரதேச சபை உறுப்பினர் உள்ளிட்ட மூவர் – அக்கரைப்பற்றில் நேற்று (18) விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டனர். இதன்போது குறித்த நபர்கள் பயணித்த சொகுசு வாகனத்தில் – தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் தேர்தல்