தடை விதிக்கப்பட்ட உறுப்பினர், சபை அமர்வுக்கு வருகை; கையொப்ப புத்தகம் மறுப்பு: கல்முனை மாநகர சபையில் சம்பவம் 0
– அஸ்லம் எஸ்.மௌலானா – கல்முனை மாநகர சபையில் இடைநிறுத்தம் செய்யப்பட்ட உறுப்பினர் ஒருவர், அதனை மீறி மாதாந்த சபை அமர்வுக்கு சமூகமளித்திருந்த போதிலும் ஒழுக்காற்று நடவடிக்கையின் பிரகாரம் அவருக்கு கையொப்பமிட சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை. கல்முனை மாநகர சபையின் மாதாந்த பொதுச் சபை அமர்வு நேற்று புதன்கிழமை (24) பிற்பகல் மாநகர முதல்வர் சிரேஷ்ட