தன்பாலின சேர்க்கையை குற்றமற்றதாக்கும் திருத்தச் சட்டமூலம் அரசியலமைப்புக்கு முரணானது அல்ல: உச்ச நீதிமன்றம் அறிவிப்பு 0
தன்பாலின சேர்க்கையை குற்றமற்றதாக்கும் வகையில் முன்வைக்கப்பட்டுள்ள திருத்தச் சட்டமூலம் அரசியலமைப்புக்கு முரணானது அல்ல என – உச்ச நீதிமன்றம் வியாக்கியானம் வழங்கியள்ளதாக, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (09) நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார். இந்த மனு பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய மற்றும் நீதியரசர்களான விஜித் மலல்கொட மற்றும் அர்ஜூன் ஒபேசேகர ஆகியோர் அடங்கிய மூன்று