21 வருடங்களின் பின்னர் இலங்கைக்கு தங்கம்: 800 மீற்றர் ஓட்டப் பந்தயத்தில் தருஷி சாதனை 0
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் பந்தயத்தில், தருஷி கருணாரத்ன இலங்கைக்கு தங்கப்பதக்கத்தைப் பெற்றுக் கொடுத்துள்ளார். ஆசிய விளையாட்டுப் போட்டியில் 21 வருடங்களின் பின்னர் இலங்கைக்குக் கிடைத்த தங்கப்பதக்கம் இதுவாகும். தருஷி கருணாரத்ன 02 நிமிடங்கள் 3.20 செக்கன்களில் 800 மீற்றர் தூரத்தை ஓடி – முதலிடத்தைப் பெற்றார். ஆசிய விளையாட்டுப் போட்டியில்