வடக்கு கிழக்கு இணைப்பு என்பதே தனி நாட்டுக் கோரிக்கைதான்; தமிழ் தேசியக் கூட்டமைப்பு அதனைக் கைவிட வேண்டும்: மஹிந்த 0
வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட்டு ஒரு மாகாணம் ஆக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் தனிநாட்டுக்கான கோரிக்கைதான். அதனையும் கைவிடுமாறே நாம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் கேட்கின்றோம் என பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். சர்வதேச ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார். “தமிழ்த் தலைவர்கள் தனிநாட்டுக் கோரிக்கையை கைவிடவில்லை. அதனைக் கைவிடவேண்டும் என்று நீங்கள்