ஒசுசல மருந்தகங்களை திறக்குமாறு, பிரேரணை சமர்ப்பித்து சுபையிர் கோரிக்கை 0
– எம்.ஜே.எம். சஜீத் – கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை, மட்டக்களப்பு, கல்முனை போன்ற பிரதேசங்களில் அரச ஒசுசல மருந்தகங்களை திறக்குமாறு கிழக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சரும், தற்போதைய உறுப்பனருமான எம்.எஸ் சுபையிர் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற சபை அமர்வில் கோரிக்கை விடுத்தார். கிழக்கு மாகாண சபையின் 62ஆவது சபை அமர்வு இன்று தவிசாளர் சந்திரதாச