அனுமதிப் பத்திரமற்ற பயணிகள் பேரூந்துகள் தொடர்பில் ஆர்ப்பாட்டம்: களத்துக்குச் சென்ற சாணக்கியனின் நடவடிக்கைகளை குழப்ப முயற்சி 0
மன்னம்பிட்டி பகுதியில் அண்மையில் இடம்பெற்ற பேருந்து விபத்தின் போது 11 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாகவும், மட்டக்களப்பில் இயங்கி வரும் பேருந்து உரிமையாளர்கள் மற்றும் சாரதிகளின் பிரச்சனை தொடர்பாகவும் இன்றைய தினம் (17) தனியார் பேரூந்து உரிமையாளர்கள், சாரதிகள் மற்றும் நடத்துநர்கள் இணைந்து மட்டக்களப்பு தனியார் பேரூந்து நிலையம் முன்பாக ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர். வீதி போக்குவரத்து