தனியார் ஊடகங்களுடன் பொலிஸ் திணைக்களம் ‘டூ’ 0
தனியார் ஊடகங்களுக்கு தகவல்களை வழங்காதிருப்பதற்கு பொலிஸ் திணைக்களம் தீர்மானித்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. அண்மைய நாட்களில் இடம்பெற்ற சில சம்பவங்களை அடிப்படையாக கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தெரிய வந்துள்ளது. பொலிஸ் பிரிவுகளில் இடம்பெறுகின்ற சம்பவங்களை, முன்னர் மின்னஞ்சல் ஊடாக அரச ஊடகங்கள் மற்றும் தனியார் ஊடகங்களுக்கு பொலிஸ் தலைமையகம் வழங்கி வந்தது. இது தவிர பொலிஸ் தலைமையகத்தில்