நாடு நாளை திறக்கப்படுகிறது: எதற்கெல்லாம் கட்டுப்பாடு?: சுகாதார வழிகாட்டியை தெரிந்து கொள்ளுங்கள் 0
அமுலிலுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு நாளை அதிகாலை 04 மணியுடன் நீக்கப்படவுள்ள நிலையில், பொது மக்கள் பின்பற்ற வேண்டிய சுகாதார விதிமுறைகள் அடங்கிய வழிகாட்டியினை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வெளியிட்டுள்ளார். இதன்படி வீட்டிலிருந்து தொழிலுக்காக, மருத்துவ தேவைகளுக்காக மற்றும் அத்தியாவசிய பொருட்களைக் கொள்வனவு செய்வதற்காக வெளியே செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வீட்டுக்குள் நடத்தப்படும் விருந்துபசார நிகழ்வுகள் உள்ளிட்ட