தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம்: ஒக்டோபர் வரை நீடிப்பு 0
நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை எதிர்வரும் ஒக்டோபர் 01ஆம் திகதி வரை நீடிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி தலைமையிலான சிறப்புக் குழுக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக, ஜனாதிபதியின் செய்தித் தொடர்பாளர் ‘ட்விட்டர்’ பதிவு ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளார். தற்போது அமுலிலுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் ஒக்டோபர் 20ஆம் திகதி தொடக்கம் 30ஆம் திகதி வரை