கிழக்கு கல்வியமைச்சர் தலையிலான குழுவினர் அக்கரைப்பற்று விஜயம் 0
– றிசாத் ஏ காதர் – கிழக்கு மாகாண கல்வியமைச்சர் தலைமையிலான குழுவினர் இன்று வியாழக்கிழமை அக்கரைப்பற்று கல்வி வலயத்துக்கு விஜயம் செய்கின்றனர். கிழக்கு மாகாண கல்வியமைச்சர் எஸ். தண்டாயுதபாணி, மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரீ.எம். நிசாம், கல்வியமைச்சின் செயலாளர் அசங்க அபேவர்த்தன, மாகாண கல்வித் திணைக்கள பிரதம கணக்காளர்பீ.கேதீஸ்வரன், கல்வியமைச்சின்உதவிச் செயலாளர்கள், மேலதிக மாகாணப் பணிப்பாளர்கள், பாடங்களுக்குப்