தண்டனைச் சட்டத்தை திருத்தும் சட்டமூலத்தை வர்த்தமானியில் பிரசுரித்து, நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க அனுமதி 0
தண்டனைச் சட்டத்தைத் திருத்துவதற்கான சட்டமூலத்தை அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிக்கவும் அதன் பின்னர் நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கவும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. உடல் ரீதியிலான தண்டனையை எந்த வகையிலும் தடைசெய்யும் வகையில், தண்டனைச் சட்டத்தில் திருத்தம் செய்யவும் அதற்கான உரிய சட்டங்களைத் தொகுக்கவும் 29.04.2024 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன்படி, சட்ட வரைவாளர்