07 கோடி ரூபா பெறுமதியான தங்க பிஸ்கட் கடத்திய நபர் சிக்கினார் 0
தங்க பிஸ்கட் தொகையொன்றை உடலில் மறைத்துக் கொண்டு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து வௌியேற முற்பட்ட நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று (19) அதிகாலை 02 மணி அளவில் குறித்த நபர் சுங்க அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது. கைதானவர் விமான நிலையத்தில் பணி புரியும் 25 வயதுடைய இளைஞராவார். குறித்த