ஊழல்: உலகளவில் சோமாலியா முதலிடம்; இலங்கையின் இடம் குறித்தும் தகவல் 0
இலங்கை 2021 ஆம் ஆண்டை விட 2022 ஆம் ஆண்டு அதிக ஊழல் நிறைந்த நாடாக பதிவாகியுள்ளது. 2022 ஆம் ஆண்டு ஊழல் புலனாய்வு சுட்டெண் (CPI) தரவுகளை மேற்கோள்காட்டி ‘ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல்’ இந்த தகவலை வெளியிட்டுள்ளது. 2021 ஆம் ஆண்டிலிருந்து 2022 ஆம் ஆண்டு, இலங்கையின் தரவரிசை ஒரு புள்ளியால் வீழ்ச்சியடைந்துள்ளதாக அந்த தகவல்கள்