“ட்ரம்ப் தவறி விடுவார்”: ஹுதி தலைவர் தெரிவிப்பு 0
டொனால்ட் ட்ரம்ப் – இஸ்ரேலை ஆதரிப்பதற்காக யேமனின் ஹுதி தலைவர் விமர்சித்துள்ளார், அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் தனது இரண்டாவது பதவிக்காலத்தில் மத்திய கிழக்கு மோதலை முடிவுக்கு கொண்டுவரத் தவறிவிடுவார் என்றும் அவர் எதிர்வு கூறியுள்ளார். இது குறித்து அப்துல் மாலிக் அல்-ஹூதி கூறுகையில்; முதல் பதவிக் காலத்தில் ட்ரம்பின் நிர்வாகத்தால் அரபு நாடுகளுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான